Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
Download 10th Marksheet
www.dge.tn.gov.in
Tamil Nadu State Board dge announced 10th Mark sheet downloads. How to
Download 10th Mark sheet 2020-2021, 10th Result 2020-2021, Download TN 10th
Mark sheet. how to download SSLC Mark sheets.
தங்களது மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள (Government Official Website) இணையதளத்தை கிளிக் செய்யவும்
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்
2021
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது தொடர்பான
செய்திக்குறிப்பு
அரசாணை (நிலை) எண்.48 பள்ளிக் கல்வித் (அ.தே) துறை, நாள்.25.02.2021-ன்
அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021
தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 23.08.2021 தேதி அன்று காலை 11.00 மணி முதல் 31.08.2021 தேதி வரை
பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு
பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்தம் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த
உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாக
அரசுத் தேர்வுத் துறையின் மூலம் 21.08.2021 தேதி அன்று காலை 11.00 மணிக்கு
அனுப்பி வைக்கப்படும்.
எனவே, பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களுக்கான
Roll No, பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து. தற்காலிக மதிப்பெண்
சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண்
சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஓம்/ இயக்குநர்
இடம் : சென்னை-6
நாள்: 19.08.2021
Please send your contact number
ReplyDeletejoin whatsapp group
Deleteவாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.