ஆகஸ்டு 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறக்கலாமா?

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது இது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளார். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து கேட்பு நடத்தி அதனடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார். குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து உங்கள் கருத்தை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களிடம் அதிகம் பகிருங்கள்.


2 Comments

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Post a Comment

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post