12th Physics Unit 2 Current Electricity Free Online Test

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

 12th Physics Unit 2  

Current Electricity 

Free Online Test

தமிழக அரசால் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தரமான ஆசிரியர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இலவச ஆன்லைன் தேர்வை - Free Online Test  மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தத் தேர்வானது மாணவர்களின் நலன் கருதி தயாரிக்கப்பட்ட தொகுப்பாகும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் முழு மதிப்பெண் பெறும் வரை திரும்பத் திரும்ப பயிற்சியை மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தங்களின் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இலவச ஆன்லைன் தேர்வை அனைவரும் பயன்படுத்தி முழு மதிப்பெண் பெற்று நல்ல முறையில் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்.

12th Physics 
12th Physics Volume 1 Unit 2 Current Electricity Free Online Test

Join Free Online Test


FREE ONLINE TEST

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.