11th and 12th Re Total and Re Valuation Date Announced

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

பிளஸ் 1, பிளஸ் 2
 பொதுத்தோவு:மறுகூட்டல், மறு மதிப்பீடு தேதிகள் அறிவிப்பு 

TN 12th Revaluation Form 2020 Date HSE +1/ +2 Retotaling Scan Copy Application dge.tn.gov.in

The அரசுத் தேர்வுகள் இயக்ககம் DGE is now announced for TN 12th Revaluation 2020 Form Last Date Fees and Scan copy of Answer Sheet download for verification. The dge.tn.gov.in HSE Retotalaing Form Date of Application Submission by First and Second Year Student instruction is released. As the Tamil Nadu Higher Secondary Examination HSE +2 March Results is declared recently along with the marks Sheet. So students can apply for Tamil Nadu 11th Revaluation/ Re-Totaling 2020 Online Application Form for marks Improvements is they have any process.
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோவு விடைத்தாள்களின் நகல்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தல் குறித்து அரசுத் தோவுகள் இயக்ககம் தேதிகளை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தோவுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோவு, மறுதோவெழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தோவா்கள் ஆக.18-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) பிற்பகல் முதல் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று Notification பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் 'Application for Retotalling/Revaluation' என்ற தலைப்பினை 'க்ளிக்' செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் 'Application for Retotalling/Revaluation' என்ற தலைப்பினை 'க்ளிக்' செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவத்தினைப் பூா்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஆக.21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் ஆக.25-ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். மறுமதிப்பீடு கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ. 505 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணமாகச் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*************************************

*************************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.