நாடு முழுவதும் Unlock 3.0 செயல்முறை வெளியீடு

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

  • நாடு முழுவதும் Unlock 3.0 செயல்முறை வெளியீடு; ஆகஸ்ட் 5 முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
  • பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை - மத்திய அரசு
  • இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து
  • யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி
  • பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது
  • சமூக இடைவெளியுடன் சுதந்திர தின கொண்டாடப்படும்
  • திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
  •   நாடுமுழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்
  • ஆகஸ்ட் 5ம் தேதி முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூட்டங்கள் செயல்பட அனுமதி
  • பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை இயங்காது; திரையரங்கம், மதுக்கூடங்கள் செயல்பட தடை நீடிக்கும்
  • சுதந்திர தின விழா, தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற அனுமதி
  • மத நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், மெட்ரோ ரயில்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை தொடரும்
  • மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி; இ-பாஸ் தேவையில்லை
  • 65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும்
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை முழுமையாக கடைபிடிக்கப்படும்; கட்டுப்பாட்டு பகுதிகள் எவை என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யும்
  • சமூக இடைவெளியை கடைபிடித்து, கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
  • மத நிகழ்வுகள், அரசியல் கூட்டம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை தொடரும்.
  • பொது போக்குவரத்திற்கு தளர்வு அல்லது முடக்கம் குறித்த முடிவுகள் எடுக்க மாநிலங்களுக்கு அனுமதி
  • வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளுடன் நடவடிக்கை. குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே பயணிகள் அனுமதிக்கப்படுவர்
  • யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி.
  • பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது.
  • சமூக இடைவெளியுடன் சுதந்திர தின கொண்டாடப்படும்.
  • திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
  • மத்திய உள்துறை அமைச்சகம்

  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.