தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாமா என்று ஆலோசிக்க 11 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாமா என்று ஆலோசிக்க 11 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், இரத்து செய்யப்பட்டும் உள்ளன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் எப்போது


 நடைபெறும் என்ற கேள்விகள் வலுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையிலான இந்த குழுவினர் யுஜிசி அறிவுறுத்தல் படி தேர்வுகளை நடத்தமுடியுமா ?
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் ரத்து செய்யலாம் என்கின்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநிலங்களை முடிவு செய்துகொள்ளலாம் என பல்கலைக்கழக மானியக் குழு மாநிலங்களுக்கு தெரிவித்துள்ளது.
  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  •  தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  •  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments