சசிகலா ரிலீஸ் தேதி?

சொத்துக்குவிப்பு வழக் கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசி கலா எந்த தேதியில் விடு தலை செய்யப்படுவார் என்று, பெங்களூரு மத்திய சிறைச்சாலை கண்காணிப் பாளருக்கு, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி அனுப்பியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதற்கு சிறைச்சாலை கண்காணிப்பாளர் அனுப் பியுள்ள பதிலில், 'தண்ட னைக் கைதிகளை விடுதலை செய்யும் தேதி விதிமுறைகள் சார்ந்த பல அம்சங்களின் அடிப்படை யில் கணக்கிடப்படும்
உதாரணமாக, ஒரு தண்ட னைக் கைதிக்கு விதிக்கப் பட்ட அபராதத் தொகை செலுத்தப்பட்ட நிலவர அடிப்படையில் விடுதலை தேதியில் மாற்றம் வரும்
எனவே தண்டனை கைதி சசிகலா விடுதலை செய்யப்ப டும் திட்டவட்ட தேதியை தெரிவிக்க இயலாது' என்று கூறப்பட்டுள்ளது. 
சசிகலா தண்டனை காலம் முடிந்து ரிலீஸ் ஆகும் பட்சத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்பது அரசியல் வாதிகள் இடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

0 Comments