பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவர் 
தெலுங்கானா மாநில அரசு அறிவிப்பு. 


தெலுங்கானா அரசின் மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுத்து அறிவித்துள்ளார். குர்ஆனோ வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த முடியாத சூழல் உள்ளதால் அந்த மாநிலத்தின் அனைத்து பத்தாம் வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுதி தேர்ச்சி செய்யப்படுவார் என்று அம்மாநில அரசு முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் அறிவித்துள்ளார். இன்டர்னல் மார்க் அடிப்படையில் கிரேட் சிஸ்டம் மூலமாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

0 Comments