10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் - பள்ளிக்கல்வித்துறைக்கு பெரும் நெருக்கடி

Flash News : 

10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் - பள்ளிக்கல்வித்துறைக்கு பெரும் நெருக்கடி :
தேர்வை ரத்து செய்து காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க திட்டம் என்று தகவல். மேலும் அண்டை மாநிலங்கள் தேர்வை ரத்து செய்து விட்டன மேலும் தமிழக அரசிற்கு நீதிமன்றம் மாணவர்கள் நலன் கருதி பல கேள்விகளை முன் வைத்தன. ஆகவே தமிழக பள்ளி கல்வித்துறை இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

0 Comments