No title

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

இம்மாத இறுதியில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக வாய்ப்பு.


 பிளஸ் 2 தேர்வு முடிவு களை வெளியிடும் வகை யில், மதிப்பெண் பட்டி யல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 24ல் முடிந்தது ஊரடங்கு அறிவிக்கப் பட்டதால், அந்த நாளில் நடந்த தேர்வுகளில் மட்டும், 36 ஆயிரம் மாணவர்கள், தேர்வில் பங் கேற்க முடியவில்லை ; அவர்களுக்கு மட்டும் பின்னர் மறு தேர்வு நடத்தப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் தேர்வு விடைத் தாள்கள் திருத்தம் செய்யப்பட்டன. ஜூன் தேதியுடன் அனைத்து மையங்களில், பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தம் முடிந்தது.
இதையடுத்து, விடைத்தாள்களின் மொத்த மதிப்பெண்களை ஆய்வு செய்து, பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இந்த பணிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இன்று துவங் ஆகின்றன இன்னும் ஒரு வாரத்தில் இப்பணிகள் முடிந்து, இம்மாத இறுதியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன ஒரு பாடத்திற்கான தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மட்டும் முடிவை நிறுத்தி வைத்து மற்றவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட , தேர்வுத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.