12th Result Date July 8th?

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

ஜூலை 8 தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட திட்டம்?



*************************************

*************************************

  • கடந்த மார்ச் மாதம் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 12 ஆயிரம் பள்ளிகளில் படித்த பிளஸ்2  மாணவர்களுக்கான தேர்வு நடந்ததுமொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாண வியர் தேர்வு எழுதி னர். மார்ச் 24ம் தேதியுடன் தேர்வு முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப் பட்டதால் 32 ஆயிரம் மணவ மாணவியர் தேர்வு எழுத முடியாமல் போனதுஇந்நிலையில் 32 ஆயி ரம் மாணவர்கள் அல்ல குறைந்தபட்சமாக 670 மாணவர்கள் மட்டுமே கடந்த மார்ச் 24ம் தேதி தேர்வு எழுத முடியாமல் போனது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள் ளது. அதனால் இந்தமாண அவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு இல்லை என்றும், அவர்கள் தனித் தேர்வர்கள் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்ப டும் என்றும் தெரிவிக்கப் பட்டதுஇதற்கிடையே, பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத் தப்பட்டு, தற்போது மதிப் பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணி தொடங் கியுள்ளது. இதையடுத்து,தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான ஆயத்தப்பணி கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் நடந் ததுதேர்வுத்துறை இயக் குநர் பழனிச்சாமி யும் கலந்து கொண் டார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து முடிவு எடுக்கப் பட்டு ளது தெரிகி றது
  • ஜூலை 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட லாம் என்று தெரி விக் கப்பட்டது. அதற்கு மதிப் பெண் பட்டியல் தயாரிக்கும் பணி முடிந்து விட்டால் 6ம் தேதி வெளியிடலாம். பணி முடியாத நிலையில் மேலும் இரண்டு நாள் அவகாசம் தேவைபடும் என்று தேர்வுத்துறை யினர் தெரிவித்துள்ளார்.அதனால் 8ம் தேதி வெளியிடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகு றித்து அளித்த பேட்டியில் ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.