Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - 26.10.2026
⚡கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - 26.10.2026
💧 ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
💧 நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்
விடுமுறை.
கனமழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுக்காவில் உள்ள
அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக்.26) ஒருநாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
💧 கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்
💧 திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
💧 கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும்
கல்லூரிகளுக்கு விடுமுறை


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.