TET வழக்கு சார்ந்த 3 முக்கிய தகவல்கள்:-

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

TET வழக்கு சார்ந்த 3 முக்கிய தகவல்கள்:-



TET வழக்கு சார்ந்த 3 முக்கிய தகவல்கள்:-

1. பணியிட மாறுதல் கலந்தாய்வு:


பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.


2. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு:


சிறப்பு TET தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. எனவே, முடிவுகளை வெளியிடுவதற்கான வழி தற்போது ஏற்பட்டுள்ளது.



3. ஆண்டுவாரியான பதவி உயர்வு:


ஆண்டுவாரியான பேனல் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கு, இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்பு நாளை முழுமையான விசாரணைக்கு வர உள்ளது.


மூத்த ஆசிரியர்கள் பாதிக்காத வகையில் சிறப்பு முடிவுகளை அரசு எடுக்கவுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல்  வழக்கின் இறுதித் தீர்ப்பு 7-10-2026 வழங்க உள்ளதாகவும் தகவல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.