Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
Classes - 1 to 12 Quartely Exam Time Table 2026
பள்ளிக் கல்வி 2026 - 2027 ஆம் கல்வியாண்டு 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான
காலாண்டுத் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து
அரசு/ அரசு உதவி பெறும்/தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு
மாணவர்களுக்கான 2026 2027 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை
இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும்
இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக்
கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2026 2027 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத்
தேர்வு கால அட்டவணை.
- Quartely Exam Time Table 2026 - Classes - 1 to 12 - Download here


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.