Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
இறுதி மதிப்பெண்கள் கணக்கிடும் முறை revised grade calculation for marks
வகுப்பு 1&2
இறுதி மதிப்பெண்கள்=
நானே செய்வேன்-1 +
நானே செய்வேன் 2 +திறனறி மதிப்பீடு(50)
*திறனறி மதிப்பீடு CBA* (50)=
வாய்மொழி(10)+எழுத்துவழி(40)
*நானே செய்வேன் 1*(25)
வாய்மொழி மதிப்பீடு (10)+
செயல்திட்டம்(10)+
எழுத்துவழி(5)
*நானே செய்வேன் 2*(25)
வாய்மொழி மதிப்பீடு (10)+
செயல்திட்டம்(10)+
எழுத்துவழி(5)
*வகுப்பு 3*
இறுதி மதிப்பெண்கள் கணக்கிடும் முறை
*நானே செய்வேன்1(20)*
வாய்மொழி5+செயல்திட்டம்(10)+ எழுத்துவழி (5)
*நானே செய்வேன் 2 (20)*
வாய்மொழி (5)+செயல்திட்டம்(10)+
எழுத்துவழி(5)
*இறுதி மதிப்பெண்கள்*=
நானே செய்வேன்1(20)+நானே செய்வேன்2(20)+திறனறி மதிப்பீடு(60)



வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.