தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி



The Regional Institute of English, South India (RIESI), Bangalore மூலமாக தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 10-days Online English Language Enrichment Programme இரண்டாம் தொகுதி பயிற்சியானது 06.07.2026 முதல் 17.07.2026 வரை மற்றும் மூன்றாம் தொகுதி பயிற்சியானது 20.07.2026 முதல் 31.07.2026 வரை வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி ஆசிரியர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இணையவழியில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, தங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே இப்பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்களைத் தவிர்த்து பிற தொடக்க நடுநிலைப் பள்ளி (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) ஆங்கில பாட ஆசிரியர்களுள், இரண்டாம் தொகுதி பயிற்சியில் (06.07.2026 முதல் 17.07.2026 வரை) கலந்து கொள்ள ஒரு ஆசிரியர் மற்றும் மூன்றாம் தொகுதி பயிற்சியில் (20.07.2026 முதல் 31.07.2026 வரை) கலந்து கொள்ள ஒரு ஆசிரியர் என மாவட்டத்திற்கு இரண்டு ஆசிரியர்களை, RIESI, Bangalore லிருந்து பெற்றப்பட்ட கடிதத்தில்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.