Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து
நீட் தேர்வு ரத்து
கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு
ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த
புகாரையடுத்து தேசிய தேர்வு முகமை நடவடிக்கை
ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வு ரத்து
செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தேசிய தேர்வுகள் முகமை பரிந்துரை
மறுதேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தகவல்


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.