Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
Class 1st to 3rd Std - New Textbooks Training Module 2026 - தமிழ்
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பிற்கான புதிய பாட திட்டம் இந்த ஆண்டு முதல்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களுக்கு ஜூன் 1
முதல் 3ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பிற்கான தமிழ் பாடத்திற்கான கையேடு (Training Module)
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- 1st std to 3rd Std - New Textbooks Training Module 2026 - தமிழ் Click Here to Download - Pdf


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.