Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
Class 1 to 9 - Annual Exam Time Table 2026
2025-2026 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு.
பள்ளிக் கல்வி -2025-2026 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள்
அரசு/அரசு உதவி பெறும்/தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணை
இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை தொடக்க/நடுநிலை / உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இத்தேர்வு கால
அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- இணைப்பு-முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள் - Download here


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.