Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
10th Std Hall Ticket நாளை (04.03.2026) முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.
10th Std Hall Ticket நாளை (04.03.2026) முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை
நடைபெறவுள்ள பள்ளி எழுதவுள்ள 04.03.2026 மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வு பிற்பகல் மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை முதல்
dgeapp.tnschools.gov.in என்ற
இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி
தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் என்ற விவரத்தினை முதன்மை கல்வி
அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தனியார்பள்ளிகள்).
புதுச்சேரியில் இணை இயக்குநர் (கல்வி) மற்றும் காரைக்காலில் முதன்மை கல்வி
அலுவலர் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் தங்கள் பள்ளி
தலைமையாசிரியர்கள் / முதல்வர்களிடமும் தெரிவித்திடுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறது.


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.