Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
கெளரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5000 ஊதிய உயர்வு அறிவிப்பு
அரசு கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும்
தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5000 ஊதிய உயர்வு
அறிவிப்பு
வரும் மார்ச் முதல் இது அமலுக்கு வரும்; 9646 கெளரவ விரிவுரையாளர்கள் இதன் மூலம்
பயனடைவர் எனவும் தெரிவிப்பு.

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.