12th Tamil Public Exam Very Important 6 Mark Questions 2026 | Question Number No 44, 45, 46

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

12th Tamil Public Exam Very Important 6 Mark Questions 2026 | Question Number No 44, 45, 46

12th Tamil Public Exam Very Important 6 Mark Questions 2026 | Question Number No 44, 45, 46

12th Tamil Public Exam Very Important 6 Mark Question Number No 44, 45, 46

Question NO 44 

  • திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம்-நிறுவுக.
  • பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையைப் பாடப்பகுதிவழி நிறுவுக.
  • தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
  • செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
  • சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் - இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
  • அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக.

Question NO 45

  • நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
  • குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக.
  • பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.
  • மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்பதனைச் சான்றுகளுடன் நிறுவுக.

Question NO 46

  • 'கோடைமழை' கதை வாயிலாக விளக்கப்படும் மனிதநேயப் பண்புகளை விளக்குக.
  • 'சூரியனைப் பிரசவிக்கும் பாறை' எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுவை குன்றாமல் சுருக்கி வரைக.
  • பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
  • நடிகர் திலகத்தைக் கண்ட பாலசந்திரனின் நினைவலைகளை நயத்துடன் புலப்படுத்துக.
  • 'உரிமைத் தாகம் கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
  • பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

"TN 12th Tamil Public Exam Important Questions 2026 PDF"

"12th Tamil Neduvina important questions with answers 2026"

"12th Tamil public exam model question paper 2026"

"12th Tamil 2, 4, 6 mark important questions public exam"


12th Tamil 6 mark study material for slow learners 2026 Tamil Nadu 12th Tamil public exam marking scheme. +2 amil public exam expected questions from all units. How to score 90/90 in 12th Tamil 2026,
12th தமிழ் முக்கிய நெடுவினாக்கள்" or "12th தமிழ் பொதுத்தேர்வு 2026" "Study Material" alongside 6-mark questions.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.