Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
போராடிவரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் - சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
போராட்டங்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. போராடிவரும் அரசு
ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்
அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது எதிர்க்கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை
சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு_


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.