Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
11th Tamil Unit 4 Book Back Answer Guide
11th Standard Tamil இயல் 4 கேடில் விழுச்சசெல்வம் Book Back Question and answer New Text Books
Tamil Nadu Stard Board Syllabus 11th Standard Tamil Unit 4 Book Back Question and Answer New Syllabus. 11th Standard Tamil New Syllabus 2025 - 2026 book back question and answer guide download pdf. 11th Tamil Important Questions. Class 11 Tamil New Text Books.
TN 11th Tamil இயல் 4 கேடில் விழுச்சசெல்வம் - கல்வி, அழகியல், மனிதம், தமிழ்நாட்டுக் கல்வி வரலாறு, பிள்ளைக்கூடம், தொலைந்து போனவர்கள்*, ஒரே நண்பன், கலைச்சொல்லலாக்கம், திருக்குறள்*.
11th Standard Tamil Unit 4 Book Back Question and answer New Text Book 2025
11th Tamil இயல் 4 - நம்மை அளப்போம்
பலவுள் தெரிக.
1. ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் _________என்பதாகும்.
அ) நூல்
ஆ) ஓலை
இ) எழுத்தாணி
ஈ) தாள்
விடை: அ) நூல்/ ஆ) ஓலை
2. சரியான விடையைத் தேர்க.
அ) கல்வி அழகே அழகு - 1. புறநானூறு
ஆ) இளமையில் கல் - 2. திருமந்திரம்
இ)
துணையாய் வருவது தூயநற் கல்வி - 3. ஆத்திசூடி
ஈ) உற்றுழி உதவியும்
உறுபொருள் கொடுத்தும் - 4. திருக்குறள்
- 5. நாலடியார்
i) அ - 2, ஆ - 3, இ ) - 4, ஈ) - 1
ii) அ - 3, ஆ - 4, இ ) - 1, ஈ ) - 2
iii)
அ) 5, ஆ) 3, இ) 2, ஈ) - 1
iv) அ) - 4,ஆ) - 1,இ) - 2,ஈ) - 5
விடை: iii) அ - 5, ஆ - 3, இ - 2, ஈ - 1
3. பிள்ளைக்கூடம் கவிதை இடம்பெற்ற நூல்
அ) வடக்கு வீதி
ஆ) கொடி விளக்கு
இ) தகப்பன் கொடி
ஈ) சுட்டுவிரல்
விடை: ஆ) கொடி விளக்கு
4. “விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்" -
என்று உரைப்பவர்
அ) அழகிய பெரியவன்
ஆ) பிரமிள்
இ) அப்துல் ரகுமான்
ஈ) இரா.
மீனாட்சி
விடை: இ) அப்துல் ரகுமான்
Note:
( பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து வினாக்களுக்குமான விடைகளை அறிய கீழே உள்ள Click Here ) என்ற பொத்தானை Click செய்யவும் )
- 11th Tamil Unit 4 - Full Book Back Answer - Click Here
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.