Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
11th Tamil Unit 2 Book Back Answer
11th Standard Tamil Unit 2 New Text Book 2025 - Book Back Question and Answer - Download PDF
11th Standard Tamil Unit 2 Book Back Question and Answer New Syllabus. 11th Standard Tamil New Syllabus 2025 - 2026 book back question and answer guide download pdf. 11th Tamil Important Questions. Class 11 Tamil New Text Books.
11th Tamil இயல் 2 மாமழை போற்றுதும் - இயற்ககை, வேளாண்மமை, சுற்றுச்சூழல், இயற்ககை வேளாண்மமை, ஐங்குறுநூறு, மனோன்மணீயம், யானை டாக்டர், புணர்ச்சி விதிகள், திருக்குறள்*.
11th Tamil இயல் 2
மாமழை போற்றுதும்
நம்மை அளப்போம்
பலவுள் தெரிக
1. பொருத்தமான இலக்கிய வடிவம் எது?
அ) ஏதிலிக் குருவிகள் - மரபுக் கவிதை
ஆ) திருமலை முருகன் பள்ளு - சிறுகதை
இ) யானை டாக்டர் - குறும் புதினம்
ஈ) ஐங்குறுநூறு - புதுக்கவிதை
விடை: இ) யானை டாக்டர் - குறும் புதினம்
2. மண்ணுக்கு வளம் சேர்ப்பன –
அ) மண்புழு
ஆ) ஊடுபயிர்
இ) இயற்கை உரங்கள்
ஈ) இவை மூன்றும்
விடை: ஈ) இவை மூன்றும்
3. ‘போது’ என்ற சொல் உணர்த்தும் பொருள்
அ) போதும்
ஆ) காடு
இ) மொட்டு
ஈ) மேகம்
விடை: இ) மொட்டு
4. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை
அ) மதிப்புக் கூட்டுப் பொருள்கள்
ஆ) நேரடிப்பொருள்கள்
i) அ - மட்டும் சரி
ii) ஆ - மட்டும் சரி
iii) இரண்டும் சரி
iv) அ - தவறு, ஆ - சரி
விடை : i) அ - மட்டும் சரி
5. பிழையான தொடரைக் கண்டறிக.
அ) பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.
ஆ) காயா, கொன்றறை, பிடவம் ஆகிய மலர்கள் முல்லலை நிலத்தில் பூக்கக்கூடியன.
இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது
ஈ) யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனை மூலம் அறியமுடியும்.
விடை : இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது.
Note:
( பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து வினாக்களுக்குமான விடைகளை அறிய கீழே உள்ள Click Here ) என்ற பொத்தானை Click செய்யவும் )
- 11th Tamil Unit 2 - Full Book Back Answer - Click Here
11th Tamil New Text Book - Unit 1 to 6
- 11th |Tamil Book Back Answer - Unit 3
- 11th |Tamil Book Back Answer - Unit 4
- 11th |Tamil Book Back Answer - Unit 5
- 11th |Tamil Book Back Answer - Unit 6
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.