Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
11th Tamil Book Back Answer Unit 6
11th Standard Tamil இயல் 6 வையத் தலைமை கொள் Book Back Question and answer New Text Books
Tamil Nadu Stard Board Syllabus 11th Standard Tamil Unit 6 Book Back Question and Answer New Syllabus. 11th Standard Tamil New Syllabus 2025 - 2026 book back question and answer guide download pdf. 11th Tamil Important Questions. Class 11 Tamil New Text Books.
TN 11th Tamil இயல் 6 வையத் தலைமை கொள் - (நாடு, அரசு, சமூகம், நிருவாகம்) காற்றில் கலந்த பேரோசை, புரட்சிக்கவி*, அதிசயமலர், அயல்நநட்டவரின் அருந்தமிழ்ப் பணி, மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள், திருக்குறள்.
11th Tamil இயல் 6 வையத் தலைமை கொள்
நம்மை அளப்போம்
பலவுள் தெரிக.
1. 'ஜனப் பிரளயம்' என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
அ) மக்கள் அலை
ஆ) உயிர் அலை
இ) மக்கள் வெள்ளம்
ஈ) மக்கள் அவை
விடை : இ) மக்கள் வெள்ளம்
2. அதிசய மலரின் புன்னகையை உணர்த்துவது
அ) நம்பிக்கை
ஆ) பெருமிதம்
இ) புகழ்
ஈ) அச்சம்
விடை : அ) நம்பிக்கை
3. “அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன்" - யார், யாரிடம் கூறியது?
அ) அமைச்சர் கவிஞரிடம்
இ) அமைச்சர் மன்னனிடம்
இ) கூற்று சரி; காரணம்
தவறு
ஆ) மன்னர் அமைச்சரிடம்
விடை : ஈ) மன்னர் அமுதவல்லியிடம்
4. கூற்று : மாணவர்கள் பள்ளியில் பயில்கின்றபோதே கூடுதல் திறன்களை வளர்த்துக்
கொள்ள வேண்டும்.
காரணம் இத்திறன்கள் எதிர்காலத்தில் மாணவர்களின்
வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
அ) கூற்று தவறு; காரணம் சரி
ஆ) கூற்று சரி; காரணம் சரி
இ)
சொற்களுக்கிடையே இடைவெளி தருக
ஈ) கூற்று தவறு; காரணம் தவறு
விடை : ஆ) கூற்று சரி; காரணம் சரி
5. பிழைத் திருத்தத்தில் Dt இக்குறியீடு உணர்த்தும் பொருள்
அ) ஒற்றை மேற்கோள் குறியிடுக
ஆ)தடித்த இடத்தில் மாற்றுக
இ)சொர்களுகிடையே
இடைவெளித் தருக
ஈ) சொல்லையோ எழுத்தையோ நீக்குக
விடை: ஈ) சொல்லையோ எழுத்தையோ நீக்குக
Note:
( பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து வினாக்களுக்குமான விடைகளை அறிய கீழே உள்ள Click Here ) என்ற பொத்தானை Click செய்யவும் )
- 11th Tamil Unit 6 - Full Book Back Answer - Click Here
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.