Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
Quarterly - Half yearly - Annual Exam Date 2025 - 2026
Tamil Nadu School Education department announced Quarterly exam, Half yearly
exam and Annual Exam Date 2025 - 2026.
செப். 18 - 26 வரை காலாண்டு தேர்வு.
- 1 முதல் 12ம் வகுப்புக்கு செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் நடைபெறும்.
- செப்.27 - அக். 5 வரை காலாண்டு விடுமுறை.
டிச.15 - 23ஆம் தேதி வரை அரையாண்டு மற்றும் 2ஆம் பருவத் தேர்வு நடத்தப்படும்.
- டிச. 24ல் இருந்து ஜனவரி 5 வரை அரையாண்டு விடுமுறை.
முழு ஆண்டு தேர்வு எப்பொழுது.
- 1 முதல் 9ஆம் வகுப்பு வரை 2026 ஏப்ரல் 10ஆம் தேதி முழு ஆண்டு தேர்வுகள் தொடரும்.
- பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 24ஆம் தேதியுடன் நிறைவு.
- ஏப்ரல் 25 முதல் கோடை விடுமுறை...
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.