9th Tamil Unit 1 Book Back Question & Answer

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

9th Tamil Unit 1 Book Back Question & Answer

Class 9 Tamil New Syllabus இயல் -1 அமுதென்று பேர் - தமிழ்விடு தூது, திராவிட மொழிக் குடும்பம், தமிழோவியம், ஆறாம் திணை, எழுத்து - அளபெடை Book Back Q & A.

Ninth Standard Tamil New Syllabus Unit 1 Book Back Question and Answer 2025 - 20256. 9th Tamil along with the corresponding book back questions and answers. This post covers the book back answers and solutions for 9th Social Science from the Tamil Nadu State Board 9th Standard Tamil textbook Answers. 9th All Subject Text Books Download pdf. Class 9 samacheer kalvi guide.

TN 9th Std 1st Lesson 1 - இயல் -1 அமுதென்று பேர் - தமிழ்விடு தூது, திராவிட மொழிக் குடும்பம், தமிழோவியம், ஆறாம் திணை, எழுத்து - அளபெடை Book in Q & A.  

 

9th Tamil - இயல் 1 - திறன் அறிவோம் - Question & Answer

பலவுள் தெரிக.

1. திணை,பால்,எண், ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி எது?

அ) தமிழ்

ஆ) தெலுங்கு

இ) மலையாளம்

ஈ) கன்னடம்

இ) மலையாளம்

2. தமிழ்விடு தூது ..............என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

அ) தொடர்நிலைச் செய்யுள்

ஆ) புதுக்கவிதை

இ) சிற்றிலக்கியம்

ஈ) தனிப்பாடல்

இ) சிற்றிலக்கியம்

3. பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?

அ) குக்கூஉ எனக் குயில் கூவியது.
ஆ) கொக்கரக்கோஒ எனச் சேவல் கூவியது.
இ) அண்ணாஅ என அழைத்தான்.
ஈ) ஓடி வா ஓடி வா.

ஈ) ஓடி வா ஓடி வா

4. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! - எந்த

காலமும் நிலையாய் இருப்பது தமிழே!  - இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் யாவை?

அ) முரண், எதுகை, அளபெடை
ஆ) இயைபு, அளபெடை, அந்தாதி
இ) மோனை, எதுகை, இயைபு
ஈ) மோனை, முரண், அந்தாதி|

இ) மோனை, எதுகை, இயைபு

5. சிந்தா மணி என்பதன் இலக்கணக்குறிப்பு-

அ)வேற்றுமைத்தொகை
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை

ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.