12-ஆம் வகுப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

12-ஆம் வகுப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.


12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், இன்று (மே 13) முதல் விடைத்தாள் நகல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் கடந்த 8-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவோ அல்லது தனித்தேர்வர்களாக இருந்தால் தாங்களே நேரடியாகவோ வரும் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் ₹275 ஆகும். விடைத்தாள் நகல் பெற்ற பிறகு, மறு மதிப்பீட்டிற்கும் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.