10th & 11th Result May 16 காலை வெளியாகும் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

10ம் வகுப்பு & 11ம் வகுப்பு ரிசல்ட் (மே 16) காலை வெளியாகும் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்

10th sslc Public Exam Result Direct Link 2025

தமிழகம் முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10-ம் வகுப்புத் தேர்வு  முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.  இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை மறுநாள் (மே 16) காலை 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

Check Your 10th Result 2025 || இணையதள முகவரி

Check Your 11th Result 2025 || இணையதள முகவரி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.