Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
இன்று முதல் கோடை கால விடுமுறை
TN Summer Holidays 2025
- 1, 2 மற்றும் 3-ம் வகுப்பு மாணவர்கள் 11/04/2025 ம் தேதி தேர்வு முடிந்ததும் இனி பள்ளிக்கு வர தேவையில்லை.
- 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு வரும் 17/04/2025 ம் தேதியுடன் தேர்வு முடிவதால் அத்துடன் பள்ளிக்கு வர தேவையில்லை.
- 6 , 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு 24/4/ 25 அன்று முதல் தேர்வு முடிவுறுவதால் அந்நாள் முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை
குறிப்பு:
அனைத்து வகை ஆசிரியர்களும் ஏப்ரல் 30ஆம் தேதி இறுதி வேலை நாள் என்பதால் அன்று வரை பள்ளிக்கு வருகை தர வேண்டும்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.