SGT TET paper 1 நியமனத் தேர்வு Answer Key

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

 SGT TET paper 1 நியமனத் தேர்வு Answer Key 

ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை 06.

பத்திரிகைச் செய்தி



2023 - 24 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்க்கான ஆசிரியர் தேர் வாரியத்தின் அறிவிக்கை எண் 12024 நாள் 09.022004210704 அன்று ஒளியியல் குறி அங்கீகாரம் (Optical Mark Recognition (OMR மூலம் தேர்வுநடத்தப்பட்டது.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு WMP No. 18353 of 2024 and batch case தீர்ப்பாணை நான் 1803,2025 ற்கிவாங்க மேற்காணும் போட்டித் தேர்வில் Part B தமிழ் மொழி வினாக்கள் கொண்ட வகை வினாத்தாளுக்குரிய கேள்விகளுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer Key தேர்வு வாரிய இணையதளமான wwwithin.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரிய தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 28032025 முதல் 0304222 பிற்பகல் 500 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது. அவை நிக்கப்பட்டதாகக் கருதப்படும் அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் (Standard Text Book ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும் கையேடுகள்(Guides Notes ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது

TRB website வெளியிடப்பட்டுள்ள Part B தமிழ் மொழி வினாக்கள் Gaeate "A" ς διατάχτηu "A" series Question paper with Tamil language in Part B தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபணை ction தெரிவிக்கும்போது உய வழிமுறைகனைத் தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும் சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மனிதனை (M) துறையின் 23002122 தேதியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி மாற்றுத்திறன் படைத்த தேர்வர்கள் (PWD candidates) A முதல் 30 வரையிலான கட்டாயத் தமிழ்மொழி பகுதியின் விளாக்க எழுதுவதற்கு விளிக்கப்பட்டுள்ளதால்கள் பகுதி Bல்வினா 31 முதல் வரை உள்ள வினாக்களுக்கு மட்டுயே ஆட்சேபனை தெரிவிக்கலாம். மேலும், பாடவல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது

28.03.2026


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.