Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
Neet UG Exam Date Announced
மே 4ஆம் தேதி நீட் UG தேர்வு
இளநிலை நீட் தேர்வு, மே 4ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த நுழைவுத்தேர்வு மூலம் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேரலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 7ஆம் தேதி ஆகும்.
- For more details click here to Direct link
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.