Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
மீண்டும் லாக்-டவுன் வருமா?
HMPV தொற்று இந்தியாவிலும் பரவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் லாக்-டவுன் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2020ஆம் ஆண்டு லாக்-டவுன் மூலம் ஏற்பட்ட பாதிப்பு உலகம் முழுவதும் கடுமையாக இருந்தது. இதனையடுத்து, 2021ஆம் ஆண்டு கோவிட் இரண்டாவது அலையின்போது முழு லாக்-டவுன் இல்லாமல் பெருந்தொற்று எதிர்கொள்ளப்பட்டது. ஆகையால், HMPV பரவினால் அதன் தீவிரத்தை பொறுத்தே லாக்-டவுன் தொடர்பான முடிவு எடுக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.