Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
உதவி பேராசிரியர் பணிக்கு 'நெட்' தேர்ச்சி கட்டாயமல்ல
உதவிப் பேராசிரியர் பணியில் சேர NET தேர்ச்சி கட்டாயம் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-ன்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. PhD உள்ளிட்ட பிற தகுதிகள் மூலம் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பணியில் சேர்வதற்கு NET தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றாலும், உதவிப் பேராசிரியர், பேராசிரியர்கள் பதவி உயர்வு பெற PhD கட்டாயம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.