Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு.
2023-2024 - ஆம் ஆண்டிற்கான ' சி ' மற்றும் ' டி ' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் ' சி ' மற்றும் ' டி ' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் , குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவு.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.