Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
1 -12ஆம் வகுப்பு வரை.. வெளியான புதிய அறிவிப்பு
1-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலை திருவிழாக்கள் நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளன. 1-5ஆம் வகுப்புக்கு அக்.22-24 வரையும், 6 - 8ஆம் வகுப்புக்கு அக்.15 -17 வரையும், 9-12ஆம் வகுப்புக்கு அக்.21 - 24 வரையும் வட்டார அளவிலான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் பதிவிட பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.