அரசு ஊழியர் ஓய்வு வயது 60 - லிருந்து 62 மாற்றியமைத்து தீர்மானம் செய்தி உண்மையா?

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

அரசு ஊழியர் ஓய்வு வயது 60 - லிருந்து 62 மாற்றியமைத்து தீர்மானம் செய்தி உண்மையா?

அரசு ஊழியர் ஓய்வு வயது 60 - லிருந்து 62 மாற்றியமைத்து தீர்மானம் செய்தி உண்மையா?

வதந்தி

' அரசு ஊழியர் ஓய்வு வயது 60 - லிருந்து 62 மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது . இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது ' என்ற தகவல் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன ?

 இது முற்றிலும் வதந்தியே . அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை ,அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை . 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.