SGT Exam Postponed ஆசிரியர் நியமனத் தேர்வு தேதி ஒத்திவைக்கப்படுகிறது!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

SGT Exam Postponed ஆசிரியர் நியமனத் தேர்வு தேதி ஒத்திவைக்கப்படுகிறது!

SGT Exam Postponed ஆசிரியர் நியமனத் தேர்வு தேதி ஒத்திவைக்கப்படுகிறது!

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-600 006

பத்திரிக்கைச் செய்தி

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 01/2024 ன் படி 23.06.2024 அன்று நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் (SGT) தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. மேற்கண்ட தேர்வானது வருகின்ற 21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

11.06.2024

செயலாளர்

ஆசிரியர் தேர்வு வாரியம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.