Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
ரகசியமாய் நடந்த Hi-Tech Lab Assistant Exam பள்ளிக்கல்வித்துறையில் சர்ச்சை
பள்ளிக்கல்வித்துறையில் ஹைடெக் லேப் மற்றும் ஸ்மார்ட் போர்டுகளை நிர்வகிப்பதற்கான பணியாளர்களை தேர்வு செய்ய , முறையான அறிவிப்புகள் ஏதுமில்லாமல் நடத்தப்பட்ட ரகசிய ஆன்லைன் தேர்வு விவகாரம் விரைவில் பற்றியெரிய தயாராக இருக்கிறது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.