பள்ளிக்கல்வி துறையின் புதிய அறிவிப்பு..!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய இயக்குநர் நியமனம்


தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக இருந்துவந்த அறிவொளி இன்றுடன் பணி ஒய்வு பெற்றார். இதனையடுத்து புதிய இயக்குநராக கண்ணப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடக்கக் கல்வி இயக்குநராக சேதுராமவர்மாவும், அரசு தேர்வு துறை இயக்குநராக லதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.