பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

பாடம் நடத்த மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறை




அரசுப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை பயன்படுத்தும் முறை குறித்து, வழிகாட்டும் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த வகுப்பறைகளை பராமரிக்கவும், நிலையான வழிகாட்டு செயல்முறையை உருவாக்கவும் இதற்காக ஒரு ஆசிரியரை நியமிக்குமாறும், கற்றல், கற்பித்தலுக்கு மட்டுமே இதனை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.