TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் 2023-2024 ஆம் ஆண்டில் 2222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 25.10.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை (Addendum) அறிவிக்கை எண். 03A / 2023 15.11.2023 அன்று வெளியிடப்பட்டது. மேலும், 610 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை (Addendum) அறிவிக்கை எண். 03B / 2023 ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (website: http://www.trb.tn.gov.in) வாயிலாக இன்று 17.05.2024 வெளியிடப்படுகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.