Tamil Nadu NEW Medical College List 2024

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

Tamil Nadu NEW Medical College List 2024

Tamil Nadu NEW Medical College List 2024


தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி. வெளியானது அறிவிப்பு.!!!

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன் உத்தரவில் 

  • தென்காசி,
  • அரக்கோணம், 
  • பெரம்பலூர், 
  • மயிலாடுதுறை, 
  • ராணிப்பேட்டை 
  • திருப்பத்தூர் 

ஆகிய ஆறு மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் இந்த கல்லூரிகளுக்கான 23 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணவும் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.