Ennum Ezhuthum Training Schedule Term 1 - 2024 - 2025

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

Ennum Ezhuthum Training Term 1 - 2024-25

எண்ணும் எழுத்தும் | முதல் பருவ பயிற்சி கால அட்டவணை & DEE, SCERT Proceedings

Ennum Ezhuthum Training Term 1 -



எண்ணும் எழுத்தும் பயிற்சி -2024- 2025 ஆம் முதல் பருவத்திற்கான மாநில , கல்வியாண்டு - - DIET மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சி கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை பணி விடுவிப்பு தொடக்கப்பள்ளி செய்தல் DEE,  SCERT Proceedings.

  • Ennum Ezhuthum Training Term 1 - 2024-25 - Download Download here

Ennum Ezhuthum Training Schedule Term 1

எண்ணும் எழுத்தும் பயிற்சி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான மாநில , மாவட்ட ஒன்றிய அளவிலான பயிற்சி DIET கல்வியாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பணி விடுப்பு செய்தல் தொடர்பாக 

மாநில அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி

  • 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 11.6.2024 மற்றும் 12.6.2024 

  • 4 முதல் 5ஆம் வகுப்பிற்கு 13.6.2024 மற்றும் 14.6.2024

-------------------

 மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி

  • 1 முதல் 3ஆம் வகுப்பிற்கு 18.6.2024 மற்றும் 19.6.2024 ஆகிய இரு நாட்களிலும்

  •  4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும்....

----------------------

வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*

  • 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 
  •  4 முதல் 5 ஆம் வகுப்பற்கு 22.6.2024 மற்றும் 24.6.2024 பயிற்சிகள் நடைபெறும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.