Class 1 to 9 Annual Exam Time Table Announced 2024

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

Class 1 to 9 Annual Exam Time Table Announced 2024

1st std to 5th - Term 3 Summative Assessment 

6th - 9th STd Annual Exam Time Table Published

1 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் ஆண்டு இறுதி தேர்வுகளை முடிக்க தமிழக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் உத்தரவு.



1 முதல் 5 வகுப்பு களுக்கான மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை

Class 1 to 9 Annual Exam Time Table Announced 2024

6 முதல் 9 வகுப்பு களுக்கான தேர்வு கால அட்டவணை :

Class 1 to 9 Annual Exam Time Table Announced 2024
2023 - 2024 கல்வி ஆண்டு

1 to 9 மூன்றாம் பருவத் தேர்வுகள்

02.04.2024 முதல் 12.04.2024 வரை

கோடை விடுமுறை தொடங்கும் தேதி -  13.04.2024

கல்வி ஆண்டின் கடைசி நாள் - 26.04.2024

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் 2024 -2025  கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.