11th,12th Public Exam Hall Ticket 2024 | Release | How to Download Hall Ticket

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

11th,12th Public Exam Hall Ticket 2024 - இன்று வெளியடப்பட்டுள்ளது!



11th,12th Public Exam Hall Ticket 2024 | Release | How to Download Hall Ticket 

+2 பொதுத்தேர்வு - நுழைவுச்சீட்டை 20.02.2024 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - DGE வழிமுறைகள் வெளியீடு.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்யும் வசதி தற்போது நீங்கள் டவுன்லோட் செய்வதற்கான டைரக்ட் லிங்க் கீழே கொடுத்துள்ளோம் . பள்ளி மாணவர்களுக்கு பள்ளியின் மூலமாக Hall Ticket Download செய்து கொடுக்கப்படும்.தனித் தேர்வர்கள உங்களுடைய அப்ளிகேஷனில் உள்ள Permanent ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் என்ற எண்ணை முதலில் பதிவிட்டு பிறகு உங்களுடைய பிறந்த ஆண்டு மாதம் தேதி என்ற வரிசையில் டைப் செய்து கேப்சா கோடை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் கீழே அதற்கான டைரக்ட் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Hall Ticket Download Link

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.