How To Download Ennum Ezhuthum Term 2 Question Paper

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

How To Download Ennum Ezhuthum Term 2 Question Paper

What Time to Download Ennum Ezhuthum Term 2 Question Paper



எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் கால அட்டவணையில் வழங்கியுள்ள படி தேர்விற்கு முந்தைய தினம் மதியம் 2 மணி முதல் டவுன்லோட் செய்வதற்கான வழிமுறை.

எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்களை டவுன்லோட் செய்வதற்கான தேதி மற்றும் நேரம் அறிவிப்பு .

வகுப்பு 1-3

  • மொழிப் பாடம் - 14-12-2023 - 2 மணி முதல் 
  • ஆங்கிலம் - 18-12-2023 - 2 மணி முதல்
  • கணக்கு - 20-12-2023 - 2 மணி முதல் 

4 & 5 ஆம் வகுப்பு

  • மொழிப் பாடம் - 11-12-2023 - 2 மணி முதல் 
  • ஆங்கிலம் - 13-12-2023 - 2 மணி முதல்
  • கணக்கு - 15-12-2023 - 2 மணி முதல் 
  • அறிவியல் - 19-12-2023 - 2 மணி முதல் 
  • சமூக அறிவியல்  - 21-12-2023 - 2 மணி முதல்

டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.