Class 1 to 5 Term 2 - SA Evaluation Time Table & Question Paper Download Instructions

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

Class 1 to 5 Term 2 - SA Evaluation Time Table & Question Paper Download Instructions

Class 1 to 5 Term 2 - SA Evaluation Time Table & Question Paper Download Instructions


2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வு நடத்துதல் சார்ந்த அறிவுரைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் -தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . 1 முதல் 5 - ஆம் வகுப்பு தேர்விற்கான வினாத்தாட்கள் PDF வடிவில் https://exam.tnschools.gov.in என்ற இனைய முகவரியில் பதிவிறக்கம் செய்யத் தக்க வகையில் வழங்கப்படும். இணைப்பிலுள்ள வழிகாட்டு நெறிமுறையின்படி வினாத்தாளினை பதிவிறக்கம் செய்து கீழ்காணும் அட்டவணையின்படி நடத்திட அறிவுறுத்தப்படுகிறது .

1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆன்லைன் தேர்வு கிடையாது வினாத்தாள் பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.