Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
BT / BRTE Exam Postponed பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தேதி மாற்றம்
BT - BRTE Exam Postponed - பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தேதி மாற்றம்
பட்டதாரி ஆசிரியர்கள் , வட்டார வளமைய ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற இருந்தது.
மழை வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக தேர்வு தேதி மாற்றப்படுவதாக அறிவிப்பு
2022 காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிப் .4 ல் , போட்டித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.